மஞ்சளின் மகத்துவம் | Turmeric health benefits by Dr.Sivaraman Updated for 2024

Updated: May 1, 2024



Dr.Sivaraman latest speech in tamil Contact us : [email protected] Website : https://healthytamilnadu.blogspot.com.

source

22 Comments on “மஞ்சளின் மகத்துவம் | Turmeric health benefits by Dr.Sivaraman Updated for 2024”

  1. தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் டாக்டர் சிவராமன் அவர்கள் உங்களின் பனி தொடரட்டும்

  2. 24 பேரு கமெண்ட் சிம்பிள் போட்டு இருக்கீங்க நீங்களும் சொல்ல மாட்டீங்க சொல்ற அவனையும் விட மாட்டீங்க நீங்க எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்த என்று சொல்லாதீங்க டா அசிங்கம்

  3. மஞ்சளில் நஞ்சுப்பொருட்களை சேர்க்கிறார்களே ஐயா, தமிழர்களை அழிப்பதர்காக, அதையும் கவனியுங்கோ ஐயா,வாழ்த்துக்கள்,மிக்க நன்றி.

  4. Sir i like your videos
    I am retd.assistant commissioner of police and currently an advocate
    I would like to talk to you in person or over call
    If you would be kind enough please share your contact information via email
    My id: mahasingh642@gmail.com

  5. ஐயா மூட்டு முழங்கால் முழங்கை லலாம் அசைக்கும் போது சொடக்கு சவுண்ட் கேட்கு இந்த சவாலை எப்படி தீர்ப்பது கூறுங்கள் மதிப்பிற்குரிய ஐயா!!
    உங்கள் சேவைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

  6. கருமஞ்சளின் மருத்துவ நன்மைகளை – எந்தவிஸ தன்மைக்கு – பயன்படும்
    என்றுரைத்தால்மிக நன்று.

Comments are closed.